Home » Archive

Articles tagged with: Sachin

ஐபிஎல்2, பொது »

[22 Apr 2009 | No Comment | 140 views]

நாந்தான் மொதல்லையே சொன்னேன் இல்ல. செ.சூ.கி ஒரு மேட்ச் தோற்றதினால அவங்கள குறைச்சி மதிப்பிட முடியாதுன்னு. பார்த்தீங்களா எப்படி சூப்பர் கிங்ஸ் சூப்பரா ஆடி ஜெயிச்சிட்டாங்க.
ராகுல் ட்ராவிட் கிட்டேயிருந்து ஹேடன் ஆரஞ்சு கேப் தட்டி பறிச்சுட்டார்.
இந்த 20-20 கிரிக்கெட்டுல ஒரு தனி நபர் (ப்ளேயர்) குறைந்தபட்சம் 20 ரன் எடுத்தா போதும். யாரவது ஒருத்தர் ரெண்டு பேர் 50 அல்லது 60 அடிச்சா டீம் ஸ்கோர் 150 தாண்டிடும். தென் ஆப்பிரிக்கா பிட்ச்ல அந்த ஸ்கோர் ரொம்ப ஜாஸ்தி. சொல்றதுக்கு ரொம்ப சுளுவா இருந்தாலும் அங்க போயி நின்னு அடிக்கணுமே.
நம்ம செ.சூ.கி கனகச்சிதமா அதையே தான் செஞ்சாங்க. விளைவு 179. ரா.சே அணியின் போலிங் அட்டாக் ஒண்ணும் அவ்ளோ மட்டமானது கிடையாது. பிரவீன் குமார் நல்ல ஸ்விங் செய்வார். ஸ்டெயின் இருக்கார். ஆனா என்னவோ அன்னிக்கு …