Home » Archive

Articles tagged with: Rajasthan

ஐபிஎல்2, கிரிகெட் »

[10 May 2009 | One Comment | 195 views]

சச்சின் பல ஆட்டங்களில் தன் அற்புதமான பேட்டிங் திறமையாலும் போலிங் திறமையாலும் இந்தியாவிற்கு பல வெற்றிகளை அள்ளிக்கொடுத்துள்ளார்.
ஆனால் அதே சமயம் அவரின் பந்து வீச்சினால் வெகு சில வெற்றி பெற வேண்டிய ஆட்டங்களிலும் தோல்வியை தேடித்தந்தார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.
அந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டிய ஒன்றுதான் ஐபிஎல்லின் 35வது ஆட்டம்.
அப்படி அவர் அந்த ஓவரை போட்டிருக்கவில்லையென்றால் மும்பை ஜெயித்திருக்குமா என்றால், அது 40% வாய்ப்பே. ஜெயசூர்யா இருந்திருந்தால், சச்சின் அந்த ஓவரை போடாமலிருந்திருந்தால், டெல்லி இன்னும் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தால் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
டெல்லிக்கு 116 கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. டிவில்லியர்ஸ் இன்னொரு முறை காப்பாற்றிவிட்டுப் போனார். அவரும் தில்ஷானும் இல்லையென்றால் டெல்லி இல்லை. ஆடி அம்மாவாசைக்கு கம்பிர் எட்ஜிலேயே 30-40 அடிப்பார். சேவாக் வீணாக அலட்டிக்கொள்வதே இல்லை. காலில் …