Tag Archives: Rajasthan

ஐபில் – சாத்தான்கள் முன்னேற நின்றது சென்னை எக்ஸ்பிரஸ்

ஏதோ வாலியோட புக்கெல்லாம் படிச்சுட்டு சும்மா அனுபவிக்காம, இதோ நானும் கிளம்பிட்டேன்னு போன ஐபிஎல் பதிவுல கவிதை நடையில ஆட்டங்கள விமர்சனம் பண்ணினத படிச்ச என் நண்பர் செந்தில், அது கவிதை நடையில்ல, கழுதை நடையா இருக்குன்னு சொன்னார். மேலும் வாலி கீலின்னு இனிமே வாயத்தொறந்த நீ காலின்னு செல்லமா தன் கையிலிருந்த ஹெல்மட்டால ஜாலியா … Continue reading

Posted in ஐபிஎல்2, கிரிகெட் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment