Articles tagged with: Punjab
பொது »
30வது ஆட்டம்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ்
சென்ற முறை இரு அணிகளும் சந்தித்த போது பஞ்சாப் அணி வெற்றி பெற்றதும், அதே வெற்றிக் களிப்பில் வார்னேவை நோக்கி யுவராஜ் “இன்னொரு முறை ஆடலாமா? பார்ப்போமா?” என்ற ரீதியில் செய்கை செய்ததும் நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம்.
இன்னொரு முறை ஆடியதுதான் இந்த 30வது மேட்ச். யுவராஜ் அன்று கேட்ட கேள்வியை மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நிச்சியமாக அதை மறந்ததை போல நடிக்கலாம். எனக்கு நினைவிருக்கிறது.
ராஜஸ்தானின் இந்த பதிலடி யுவராஜின் மண்டையில் செம இடி. எனக்கு பர்சனலா செம குஷிதான். பஞ்சாப் அணி பந்துவீசவே மறந்து போயிருப்பார்கள்.
ஓஜா மிகவும் கோபக்காரர் போலிருக்கிறது. ஆனாலும் மனுஷனுக்கு இந்தக் கோபம் ஆகாது. இப்படியா வடிவேலுவை புரட்டி எடுப்பதுபோல புரட்டி எடுப்பது பஞ்சாப் போலர்ஸை? ஸ்மித் வேறு. அவர் இந்த ஐபிஎல்லில் …
