Home » Archive

Articles tagged with: Music

General, அனுபவம், சினிமா இசை, நாட்டு நடப்பு, பொது »

[23 Feb 2009 | 14 Comments | 815 views]

பிரமாண்டமான அரங்கு. அரங்கு முழுதும் சாதனையாளர்களும், வெற்றி பெற்றவர்களும் அமர்ந்திருக்கின்றனர். அழகான வடிவமைப்பு. வைரத்தால் செய்தது போல முகப்பு. அந்த அரங்கம் பார்ப்பதற்கே ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர முடிந்தது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதை பார்க்க வந்தவர்கள் முகத்தில் விருதை நாம் வென்றிருக்கிறோமா என்ற எதிர்பார்ப்பு. கைத்தட்டல்களுடன் பல விருதுகள் கடந்து சென்றன. மகிழ்ச்சி ஆராவாரத்தில் அரங்கமே திளைத்திருந்ததை என் கண்கள் கண்டு ஆச்சர்யத்தில் விரிந்தன. ஏன் இந்த திடீர் மாற்றம்? எதற்காக எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இந்த ஆஸ்கர் விருதின் மேல் ஒரு மோகம், எதிர்பார்ப்பு? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே விடை ரஹ்மான் என்ற அந்த நான்கெழுத்து இசை. ஆங்கிலத்தில் Rahman என்று வருவது ஆஸ்கர் விருதின் சிறப்பம்சம் என்று என் அண்ணன் …