Tag Archives: Mumbai

சென்னை டூ மும்பை – பாகம் 4

ஒரு வழியாக டாக்ஸிகள் அணிவகுத்து நின்ற இடம் கண்ணுக்கு தெரிய…ஆனந்தம் அடைந்தேன். போய் கூப்பிட்டேன். ஒருத்தரும் வருகிறபாடில்லை. ”அடடா இன்னும் முடியலயா” என்று மனதுக்குள் புலம்பினேன். பதிலெல்லாம் முரட்டுத்தனமாகத்தான் வந்தது டாக்ஸி ஓட்டுனர்களிடமிருந்து. ஒருவர் மட்டும் அதே முரட்டுத்தனத்துடன் வரும் ஆனா வராது என்று ”என்னத்த” கண்ணைய்யா ரேஞ்சில் சம்மதித்தார். எனக்கு இன்பத்தேன் வந்து பாய்ந்தது … Continue reading

Posted in அனுபவம் | Tagged , , , , , | 1 Comment