Articles tagged with: Mumbai Indians
General, ஐபிஎல்2, கிரிகெட் »
18வது ஆட்டம்: டெல்லி டேர் டெவில்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்
வார்னே சில பல பேட்ஸ்மேன்களையும் முந்திக் கொண்டு ஆட முன் வந்தது அவர் அவர் டீம் ப்ளேயர்ஸ்க்கு ஏதோ சொல்ல நினைத்த செய்தியாகவே பார்க்கிறேன். ஆட்ட முடிவும் அதையே பறைசாற்றியது.
ராஜஸ்தான் ராயல்ஸின் ஆட்டம் பொறுமையும் அதிரடியும் கலந்து செய்த கலவையாய் இருந்தது. ஸ்மித் இந்த ஆட்டத்தில் ஒரு தங்கத்தை செய்யும் தட்டானைப் போல மிக கவனத்துடன் ஆடி தன் அணியின் வெற்றியை ஊர்ஜிதம் செயதது மிகப் பிரமாதம்.
பிறகு வந்த யூசுப் வார்னே தன் மீதான நம்பிக்கையை இழந்ததனாலேயே தனக்கு முன் களம் இறங்கினார் என்றும் அவருக்கு மீண்டும் தான் யார் என்பதை காண்பிக்கும் விதமாகவும் விளையாடித் தள்ளினார்.
வார்னேவின் திட்டம் பலித்தது. யூசுப் பதான் இதெல்லாம் அறியாதவர். வார்னே அவர் உணர்ச்சிகளை கிளப்ப பதிலுக்கு யூசுப் …
