Home » Archive

Articles tagged with: Mumbai Indians

ஐபிஎல்2, கிரிகெட் »

[4 May 2009 | One Comment | 144 views]

இந்த பதிவை படிக்கும் போது நம்மில் பலருக்கு 20-20 உலகக்கோப்பைக்கான் இந்திய அணி தெரிந்திருக்கும். அதை பற்றி விரிவாக இன்னும் நிறைய நேரப்பிருப்பதால், அதை சற்று தள்ளி வைத்துவிட்டு இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்டங்களை பற்றி பார்ப்போம்.
27வது ஆட்டம்: கின்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நேற்று நடந்த இரண்டு பெரிய ஆச்சர்யங்களில் முதலாவதை பார்ப்போம். இது இரண்டாவதை விட மிக பெரியது. காணக்கிடைக்காதது. ஆம். மெக்கல்லம் ரன் அடித்தார். இது மெக்கல்லத்துக்கே மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்.
நமக்கே பேட்டில் படுகிறது, நமக்கு நேரம் வொர்க் அவுட்டாகிறது போலும், இந்த மேட்ச்சில் இருந்து நமக்கு வெற்றிதான் என்று கனவுற்றிருப்பார்.
எல்லாம் கொஞ்ச நேரம்தான். தூக்கத்தில் வரும் கனவுகள் கூட அவ்வளவு சீக்கிரம் முடிந்திருக்காது ஆனால் நம் மெக்கல்லம்மின் கனவு முடிவுற்றது. நல்ல கனவு ஓடிக்கொண்டிருக்கும் போது ஒரு …