Home » Archive

Articles tagged with: Mumbai Indians

ஐபிஎல்2, கிரிகெட் »

[11 May 2009 | One Comment | 79 views]

இனிமேல் கொல்கத்தா தலைகீழாக நின்றாலும் இந்த ஐபிஎல்லில் ஒன்றும் செய்யமுடியாது. ஆடிய 10 ஆட்டங்களில் 1 வெற்றி மட்டுமே பெற்று 3 புள்ளிகளை பெற்று அட்டவணையில் கடைசி கட்டத்தில் இருக்கிறது. மீதம் உள்ள ஆட்டங்களில் எல்லாம் ஜெயித்தால் கூட முதல் நான்கு இடங்களில் இடம் பெறுவது கடினம்.
கொல்கத்தாவை விட சற்று நல்ல நிலையில் உள்ளது பெங்களூரு.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்து வரும் ஆட்டங்களில் எப்படி ஆடப்போகிறது என்பதை வைத்துதான் முதல் நான்கு இடங்களில் இடம் பிடிக்குமா என்பது தெரியவரும்.
மும்பை இனிமேல் ஆடும் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற என்ற நிலையில் ராயல் சேலஞை எதிர்கொண்டது ஐபிஎல்லின் 38வது ஆட்டம்.
டெண்டுல்கரை ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இழந்த மும்பை ஜெயசூர்யாவின் பொறுமையான (27 பந்துகளில் 29) ஆட்டத்தினாலும் உடன் சேர்ந்த ரஹானேவின்(49 பந்துகளில் 62, 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) திறமையான …