Articles tagged with: India
அனுபவம், நகைச்சுவை »
பாட்டில் மணியின் சொந்த அனுபவங்கள்
நைனா! நம்ம பசங்க வாய்க்கையில் ரெண்டு மூணு வருசத்துக்கு அமெரிக்கா, பக்ரீன், டுபாய்ன்னு போயிட்டு வந்துட்டு உடற ரவுசுகீதே…..எப்பா…பார்டி செம பீட்டர் உடும்பா…எனக்கு தெர்ஞ்சத தோ எத்துவுடறேன்…அத்த நீ கேட்டுக்கோ…இன்ன பிரியுதா?
நம்ம ஏர்போட்ல கால வெச்ச உடனேவே ரவுசுதான்…இன்னாபா இது இம்மாபெரிய கியுவுன்னு அல்த்துப்பான்.
வெளில வந்து கஸ்டதுக்கு டாக்ஸி வோட்றவனாண்ட வுடாம பீட்டர்லயே பேரம் பேசுவான். அங்க ஊர்ல மீட்டர் சுடுதா இல்லியான்னு பார்க்கமே பட்டா சொல்ற துட்ட புட்டுபுட்டு வெப்பான்.
கொஞ்ச நாளிக்கு தல மார்ல்ப்ரோ தான்….கெடைக்கலைன்னா…555 வெச்சு அட்ஜீஸ் பண்னிக்கும். ஆனா வயக்கமா குடிக்கற கோல்ட்ஃப்ளாக் ரெண்டு மாசம் கயிச்சுதான்.
அண்ணாத்தே முன்னடிலாம் பசங்களோட டாஸ்மார்க்ல தான் கட்டிங் உட்டுப்பாரு. ஊர்லேர்ந்து வந்த உடனே பாரு, பீருன்னு அலைவானுங்க..
சரி இத்தெல்லாம் கூட உட்டுறலாம் வாத்தியாரே….
25 வருசோ அவன் வூட்லயே குப்ப கொட்டிட்டு, சும்மா …
