Articles tagged with: Deccan Chargers
ஐபிஎல்2, கிரிகெட், பொது »
Old is Gold என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதை உன்மை என்று நிரூபித்தவர் ஆ(ட்)டம் கில்கிரிஸ்ட். மனுஷன் பழசு எதையும் மறக்கல. அதே வேகம் நடையிலும் சரி ஆட்டத்திலும் சரி ஆட்டத்தை கட்டுபடுத்த தான் எடுக்கும் அதிரடி முடிவுகளும் சரி.
நான் போன பதிவுகள்ள எழுதினத யாரோ படிச்சு காட்டியிருப்பாங்கன்னு தோணுது. ஆமாங்க ட்ரான்ஸ்லேட் பண்ணித்தான்.
கிலி 45 பந்துகளில் ராயல் சேலஞ் அணிக்கு கிலி எற்படுத்திட்டு போயிட்டார். சிவகாசி பட்டாசுப்பா வெடிக்காதுன்னு சொல்லிட்டு நம்ம விசு குடும்ப ஒரு கதம்பம் படத்துல அந்த சரத்த எடுத்து தன் பாக்கெட்டுல போட்டுப்பார். கரெக்ட்டா அது அவர் பாக்கெட்டுல போனதும் வெடிச்சு சிதறும்.
கிலியோட இந்த ஆட்டம் கிட்டதட்ட அப்படித்தான். போன ஐபிஎல்ல ரொம்ப ஜொலிக்காத கிலி இந்த முறையும் வெளுத்து போயிடுவார்னு நினைச்சிருப்பாங்க. இருந்தாலும் அப்படியே அவர் …
