Home » Archive

Articles tagged with: ஹேடன்

பொது »

[18 May 2009 | No Comment | 258 views]

இந்த ஐபிஎல்லில் நாம் நினைத்தாலும் காணத்தவற முடியாதது எல்லா மேட்ட்சுகளின் நடுவிலும் அங்கிருக்கும் பள்ளிகளுக்கு பண உதவி செய்ய ஏற்பாடு செய்திருந்தது ஐபிஎல் குழு. உண்மையிலேயே இது ஒரு மிகச்சிறந்த ஒரு செயல். படிக்க நினைக்கும் ஆனால் படிக்க முடியாத பல ஏழை மாணவர்களுக்கு படிப்பை அளிப்பது வாழ்க்கையை கொடுப்பதற்கு சமம்.
அன்றன்றைக்கு விளையாடும் அணிகளின் சொந்தக்காரர் (ஸ்பான்ஸர்) ஒரு லட்சம் ராண்ட் வழங்குகிறார். நிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. எங்கிருந்தோ வந்து நம் இந்தியர்களோடு சில நாள் இந்தியர்களோடு இந்தியர்களாக மாறி விளையாட்டை விறுவிறுப்பாக இழுத்துச் செல்லும் அயல்நாட்டு வீரர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கு ஏற்றபடி பணம் கிடைக்கிறது.
ஆனால் நம்மூரின் பாலாஜிக்கோ அல்லது டிண்டாவுக்கோ அதே அளவு கிடைக்கிறதா என்றால் இல்லை.
அங்கே தென் ஆப்பிரிக்கா சென்று கல்வி கற்க உதவி புரியும் இந்த ஐபிஎல் …