Tag Archives: மும்பை

சென்னை டூ மும்பை – பாகம் 5(கடைசி)

இந்த பாகத்தில் என்னுடைய வாடிக்கையாளர் அலுவகத்தில் அனுபவங்களையும், நான் மீண்டும் குறுகிய காலகட்டத்திற்கு மும்பை சென்று வந்ததையும் சொல்லி இத்துடன் இந்த செ.டூ.மு வை முடித்துக்கொள்கிறேன். நிறைய விஷயங்களை பற்றி எழுதவேண்டுமாதலால் இந்த முடிவு. அது மட்டுமில்லாமல் ஒரே விஷயத்தில் எழுதி கொண்டிருந்தால் எனக்கே போரடிக்கிறது, படிக்கும் உங்களுக்கு? தன்னைப் போல பிறரையும் நினை என்ற … Continue reading

Posted in அனுபவம் | Tagged , , , , , , , , | 4 Comments