Featured, Headline, அனுபவம், சினிமா இசை, தமிழ் சினிமா, தொ(ல்)லைக்காட்சி »

[31 Jan 2010 | 6 Comments | 1,029 views]
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் – பாகம் 3

நான் கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான “ராஜா ராஜாதான்” (எத்தனையாவதோ மறுஒளிபரப்பு) பார்த்துக் கொண்டிருந்தேன். இசைத் தூரலில் லேசாக நனைந்து கொண்டிருந்த போது ஒரு பெரு மழை காத்திருப்பது அப்போது தெரியவில்லை. இந்தப் பாட்டுக்கு பிறகு அந்த பாட்டு என்ற அளவில் ஞாபகம் வைத்துக்கொள்ளாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

Featured, Headline, அனுபவம் »

[23 Jan 2010 | 9 Comments | 726 views]
உங்கள் பேலன்ஸ் ஷீட் உங்கள் கையில்

பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பு நம்மை கொஞ்சநஞ்சமாக படுத்தவில்லை. அதிலும் வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த நம் சகோதரர்களை கேட்டால் பல கண்ணீர் கதைகளை நமக்குச் சொல்வார்கள். இந்த பொருளாதார வீழ்ச்சியின் காரணங்களை பல வலைதளங்களில் பலபேர் பேசிவிட்டார்கள். அவை அனைத்தையும் நாம் படித்தோமா அல்லது படித்து புரிந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி. இதற்கு சரியான சிறிய பதில்; பலர் படித்திருக்க மாட்டார்கள் சிலர் படித்து புரிந்திருக்க மாட்டார்கள்.

Featured, Headline, Sticky, தொ(ல்)லைக்காட்சி »

[17 Jan 2010 | No Comment | 651 views]
அரட்டை அரங்கம் – பாகம் 2

மு.கு: இந்த பாகத்தில் நகைச்சுவைக்கு எந்த கியாரண்டியும் இல்லை. ஜக்கி விவரித்தபோது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. முன்னுரையில் சொன்னதுபோல இவர்கள் சிந்திக்கும்படியான விஷயங்களையும் கூட அலசுகிறார்கள். அதுவும் பொங்கல் சிறப்பு..பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னாயிருந்தது…இக்கி..க்கி..கிகி..

Featured, Headline, அனுபவம் »

[14 Jan 2010 | 3 Comments | 476 views]
காரணமும் காரியமும்

மேலே குறிப்பிட்ட காரணத்துக்கு அதற்கு கீழே குறிப்பிட்டுள்ள காரியம் நிறவேற காரணமே காரணமாக இருந்தது. இதுபோல நடப்பது எல்லாமே ஒரு காரண காரியத்திற்காகத்தான் நடக்கிறது எனபது என் எண்ணம். இதுபோல நம் வீட்டிலும் நடப்பது சர்வசாதரணமே.

Featured, Headline, பொது »

[8 Jan 2010 | 7 Comments | 454 views]
45 நாட் அவுட்

தன் கல்லூரி காலத்திலேயே கவிதைகளை எழுதியவர். ஒருவேளை எழுத்தில் முழுவீச்சில் இறங்கியிருந்தால் இன்று ஒரு பிரபல எழுத்தாளராக வந்திருக்க எல்லா வாய்ப்புக்களும் அவரின் படைப்புகளில் தெரிகிறது.சுஜாதாவின் இன்னொரு ரசிகர். பாலகுமாரனையும் படிப்பார் சிட்னி ஷெல்டனையும் சிலாகிப்பார்.