Home » Archive

Articles in the Headline Category

Featured, Headline, அனுபவம், சிந்தனைகள் »

[17 Jun 2010 | One Comment | 125 views]
அமெரிக்காவில் ஒரு நந்தநந்தனதாசன்

வேதத்தின் வழியில் நாம் நம் வேகத்துக்கு செல்லலாம், நமக்கு நன்கு தெரிந்த முறையில் செல்லலாம், நமக்கு அந்தந்த சமயத்தில் ஆன்மீகத்தை பற்றி எவ்வளவு தெரியவேண்டுமென்று நினைக்கிறோமோ அந்தளவிற்கு தெரிந்து கொண்டு ஆன்மீகப் பாதையில் செல்லலாம். நம் முன்னேற்றம் எதுவுமே நம்முடனே அழியாமல் இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். நாம் ஆன்மீகத்தை முழுமையாக தெரிந்து கொள்ள நம் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.