 » General
	<language>en</language>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
ஐபிஎல் – பொறுமை பாதி அதிரடி மீதி
		<description><![CDATA[18வது ஆட்டம்: டெல்லி டேர் டெவில்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்
வார்னே சில பல பேட்ஸ்மேன்களையும் முந்திக் கொண்டு ஆட முன் வந்தது அவர் அவர் டீம் ப்ளேயர்ஸ்க்கு ஏதோ சொல்ல நினைத்த செய்தியாகவே பார்க்கிறேன். ஆட்ட முடிவும் அதையே பறைசாற்றியது.
ராஜஸ்தான் ராயல்ஸின் ஆட்டம் பொறுமையும் அதிரடியும் கலந்து செய்த கலவையாய் இருந்தது. ஸ்மித் இந்த ஆட்டத்தில் ஒரு தங்கத்தை செய்யும் தட்டானைப் போல மிக கவனத்துடன் ஆடி தன் அணியின் வெற்றியை ஊர்ஜிதம் செயதது மிகப் பிரமாதம். 
பிறகு வந்த யூசுப் வார்னே தன் மீதான நம்பிக்கையை இழந்ததனாலேயே தனக்கு முன் களம் இறங்கினார் என்றும் அவருக்கு மீண்டும் தான் யார் என்பதை காண்பிக்கும் விதமாகவும் விளையாடித் தள்ளினார். 
வார்னேவின் திட்டம் பலித்தது. யூசுப் பதான் இதெல்லாம் அறியாதவர். வார்னே அவர் உணர்ச்சிகளை கிளப்ப பதிலுக்கு யூசுப் ...]]></description>
ஐபிஎல் – ரெண்டும் ரெண்டும் ரெண்டு
		<description><![CDATA[கண்ணா வாய்க்கன்றது ஒரு வட்டம் மாதிரி. அதுல கெலிக்கறவன் தோத்துப்போவான் தோத்தாங்கோலி கெலிப்பான். பிரியிதா? அதான் மாமு இந்த ஐபிஎல்ல நட்ந்துகினுகீது.
பின்ன போனதபா எம்மா டக்கரா ஆடி அந்த ராஜஸ்த்தான் பயலுங்க கப்பட்ச்சானுங்க (பிர்ச்சி படி நைனா).
ரெண்டாநாள் ஆட்டத்துல டெல்லி டேர் டெவில்ஸ்க்கும் புஞ்சாப் (இப்படிதான் சொல்லணும்னு எங்கண்ணன் போயிக்காட்டு சொல்லிச்சு) ராஜாக்களும் ஆடினாங்க.
ஆட்ட ஆரம்பத்தில பு.ரா. பசங்க போட்ட போடுல நம்ம டெ.டே அணி கதிகலங்கி போயிருச்சு. என்னா அடின்னு நம்ம வடிவேலு அண்ணன் சொல்றாப்புல சும்மா வெலுத்து வாங்கிடுச்சுங்க. 
சேவாக்க அப்பப்ப ஒரு ஒரு சிக்ஸருக்கும் கேமிரால காமிக்கும் போது எனக்கென்னவோ இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே தீரணும்னு மனசுக்குள்ள புழுங்கினா மாதிரியே இருந்துச்சு. சேவாக் அடிக்க ஆரம்பிச்சா பு.ரா. அணி வாக்கிங் போகவேண்டியதுதானே.
ஆனாலும் தண்ணியில நேத்து பு.ரா அணிக்கு ஏதோ கண்டம் இருந்திருக்கும்னு ...]]></description>
ஐபிஎல் – முதல் நாள் கூத்து…
		<description><![CDATA[இது வழக்கமான விமர்சனம் இல்ல இல்ல இல்ல. இப்பவே சொல்லிப்புட்டேன். எனக்கு தோன்றததான் எழுதப்போறேன். அதுல நடுநடுவுல மேட்ச்சப் பத்தியும் எழுதுவேன். மத்தபடி நம்ம வழக்கமான மசாலா இந்த விமர்சனத்திலையும் உண்டுங்கறத மிகத் தாழ்மையுடன் தெரிவிச்சுக்கறேன். இனி நம்ம விமர்சனம்.
ஐபிஎல் ஆரம்பித்து இரண்டு மேட்ச் முடிஞ்சாச்சு. இதுல முதல் போட்டியில மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றார்கள். இரண்டாவது மேட்ச்சில் ராயல் சேலஞ் (உடனே கனெக்சன அங்க கொடுக்கக் கூடாது இறைவா இவங்க திருந்த மாட்டாங்களா?) அணி வெற்றி பெற்றுவிட்டது. 
செ.சூ.கி இந்த முதல் ஆட்டத்துல தோற்று போயிட்டதால அத குறைச்சி மதிப்பிட முடியாது. கடந்த முறை முதலில் சில ஆட்டங்களில் மு.இ தோற்றதும் பின்பு சச்சின் சேர்க்கைக்கு பிறகு வெற்றிகள் சிலவற்றை சந்தித்ததும் நினைவிருக்கலாம். அதென்ன சச்சின் சேர்ந்த பிறகுன்னு உடனே அரசியல் பேச ஆரம்பிச்சுடுவீங்களே.
ராயல் சேலஞ் ...]]></description>
அதிரடிக்காரன் (ஐபிஎல்) மச்சான் மச்சான் மச்சானே
		<description><![CDATA[சத்தியமூர்த்தி லாஜிக் இல்லா மாஜிக்கில் எங்க இந்த விஜயசாரதி நாம ரூம் போட்டு யோசிச்ச ஐடியாவ போட்டுறப்போறான்னு இப்பவே புலம்ப ஆரம்பிக்க…என் இன்னொரு சகோவும் தனக்குன்னு ஒரு ப்ளாக ப்ளாக் பண்ணி ஒரு பதிவும் போட்டு ஆரம்பிக்க……ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஒரு வழியா  இறுதி சுற்றுக்கு ஒரு ஆளா தேர்வு செய்ய காட்டு அட்டை சுற்றுக்கள நாளையிலிருந்து ஆரம்பிக்க…..தோ நானும் வந்துட்டேன் விளையாட்டுக்குன்னு சச்சினும் தன் ஐபிஎல் அக்கவுண்ட்டை ஆரம்பிக்க…
காக்க காக்க கனகவேல் காக்க..நோக்க நோக்க…மத்தவங்களெல்லாம் ஆரம்பிக்க…இதோ நானும் என் ஐபிஎல் அக்கவுண்ட்ட ஆரம்பிக்க போறேன். ஏன் லேட்டுன்னு செல்லமா பல வாசகர்கள் நேத்து ராத்திரிலேர்ந்து ஒரே தொல்லை. அதுல ஒரு வாசகர் “எந்த ஆணியும் புடுங்க வேணாம், ஒழுங்கா ஒரு பதிவ போடு தம்பி”ன்னு ஸ்ட்ராங்காவே போட்டிருக்கார். 
இதுக்கு மேல நான் பதிவ போடலைன்னா…நான் ...]]></description>
ஹலோ…த்துபாயா? ப்ரதர் மார்க் இருக்காரா?