லோக்கல் மார்க்கெட் ஆரம்பித்து, ஆபீஸ் சமாசாரத்தில் புகுந்து, அரசியல், சுகாதாரம், சர்வதேச சந்தை போன்றவற்றில் வாய்வைத்து கிளை கிளையாக தாவி பேசி முடிப்பார்கள். இதில் விசேஷம் எந்த ஒரு விஷயத்திலும் முழுதாக பேசமாட்டார்கள்.
Enter your email address:
Delivered by FeedBurner