Articles in the செம்மொழி Category
அனுபவம், சிந்தனைகள், செம்மொழி, நகைச்சுவை »
”எந்த ஊர் பாஷன்னாலும் அது நம்மூரு பாஷையாகுமா?
அட அது சங்கத்தமிழானாலும், அது மெட்ராஸ் டமில் போலாகுமா?
பல தேசம் முழுதும் வாழும் தமிழன்
விரும்பும் தமிழல்லவா…”
எவ்ளோ பாச வந்தாலுமே நம்ம மெட்ராஸ்ல பேசற டமில் போல வரவே வராது மாமே. ஊடால இங்கிலீசெல்லாம் வுட்டுக்கினு அப்போ அப்போ அதர் லாங்குவேஜெல்லாம் சேர்த்துக்கினு பேசற ஸ்டைல்குதே..சான்ஸே இல்லபா.
ஏதோ நாம தில்லிக்கேணி தொகுதில ரொம்ப வர்சமா வாய்ந்துகினு இருகர்த்தொட்டு நம்ம காதுல வீய்ந்தத உங்க அல்லாத்துக்கும் சொல்லலாம் வந்துகிறேன்.
இவ்ளோ பேசறேன்னு நெனைக்காத நைனா….திருநல்வேலி அல்வா மாதிரி கண்ணு நம்ம தில்லிக்கேணி, சாரி வாத்தியாரே, மெட்ராஸ் டமிலு. தோ புட்சிக்க நம்ம டமில் டூ மெட்ராஸ் டமில் டிக்சனரி.
நாங்கள் கூட்டமாக நாட்டின் பல நடப்புகளை அலசி ஆராய்ந்து கொண்டு நேரத்தை பொன் போல செலவழிக்காமல், எங்களை தாண்டி போயிக்கொண்டிருக்கும் பெண்டிர்களை பார்த்து கொண்டிருப்போம். …
