Home » Archive

Articles in the சினிமா இசை Category

சினிமா இசை, தமிழ் சினிமா »

[11 Jun 2009 | 5 Comments | 358 views]

ராக் அண்ட் ரோல் வகையில் பின்னப்பட்ட இசை. இந்தகால இளைஞர்களையும் கேட்ட மாத்திரத்தில் ஆட வைக்கும். அந்த காலத்து ஐடம் சாங் இது (ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்) பாடல், படத்தில் கேளிக்கைகளில் நாட்டம் கொண்டவனாக வளர்க்கப்பட்ட நாட்டை காக்க வேண்டிய ஒரு இளவரசன் பாடும்படியாக அமைந்துள்ளது.
நிஜ வாழ்வில் மதுபானங்களில் திளைத்த ஒருவன் எப்படி தன்னிலை இழந்து கேளிக்கைகளில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு மங்கையரோடு ஆட்டம் போடுவான் என்பதை சித்தரிக்க இந்த பாடல் ஒன்று போதாதா? பாடலை பார்க்கும் போது நமக்கும் அந்த போதை வருவதை உணர்ந்திருக்கிறீர்களா?
படத்தில் ஏழு முக்கியப் பாடல்கள். எல்லாம் இன்றும் ரசிக்கும்படி இருப்பது இதன் தனிச்சிறப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். வின்செண்ட்டின் மிகத் திறமையான ஒளிப்பதிவில் இரட்டை வேடம் கொண்ட படங்களை அந்த காலத்திலேயே நம் கனவு தொழிற்சாலையினர் தொழில்நுட்பத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை …