 » சினிமா இசை
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் – பாகம் 3
கமலின் உன்னைப் போல் ஒருவன்
		<description><![CDATA[எவ்வளவு பேர் வந்தாலும் என்ன வேஷம் கட்டினாலும் உன்னைப் போல வருமான்னு தான் கேட்கத் தோணுது நம்ம உலக நாயகனை பார்த்தால். ”எனக்குள் ஒருவன்” படத்துல நேபாளி வேஷம் போட்டு அந்தக் காலத்திலேயே கேரக்டருக்கு ஏற்றார்ப்போலே கண்ணை இழுத்துக் கொண்டு, குரலை மாற்றிப் பேசி அட்டகாசம் பண்ணினார் கமல். அது மட்டுமா ராஜபார்வையில் ஓவியத்திலிருக்கும் நிழல் உருவங்கள் நிஜமாக உருவெடுத்ததை கண்டோம். சில காரக்டர் கமல் தைரியமா எடுத்து பண்ணியது போல்  வேறு எந்த பெரிய ஹீரோவும் பண்ணியதில்லை(உதாரணம்: அன்பே சிவம்,அது கூட ஏதோ ஆங்கிலப்படம் காப்பியாம்).
விக்ரம் படத்தில் செய்யாத புதுமைகளா? 
தொழில்நுட்பமும் மேக்கப் கலையும் அவ்வளவாக வளராத அந்த சமயத்துலேயே அப்படி ஜமாய்த்த போது, இப்போது இருக்கும் சூழலில், தற்போது தசாவதாரம் வெற்றியடைந்திருக்கும் நிலையில் “உன்னைப் போல் ஒருவன்” வெள்ளித்திரைக்கும் மிக அருகில். கேட்க ...]]></description>
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் – பாகம் 2
		<description><![CDATA[ராக் அண்ட் ரோல் வகையில் பின்னப்பட்ட இசை. இந்தகால இளைஞர்களையும் கேட்ட மாத்திரத்தில் ஆட வைக்கும். அந்த காலத்து ஐடம் சாங் இது (ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்) பாடல், படத்தில் கேளிக்கைகளில் நாட்டம் கொண்டவனாக வளர்க்கப்பட்ட நாட்டை காக்க வேண்டிய ஒரு இளவரசன் பாடும்படியாக அமைந்துள்ளது.
நிஜ வாழ்வில் மதுபானங்களில் திளைத்த ஒருவன் எப்படி தன்னிலை இழந்து கேளிக்கைகளில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு மங்கையரோடு ஆட்டம் போடுவான் என்பதை சித்தரிக்க இந்த பாடல் ஒன்று போதாதா? பாடலை பார்க்கும் போது நமக்கும் அந்த போதை வருவதை உணர்ந்திருக்கிறீர்களா?
படத்தில் ஏழு முக்கியப் பாடல்கள். எல்லாம் இன்றும் ரசிக்கும்படி இருப்பது இதன் தனிச்சிறப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். வின்செண்ட்டின் மிகத் திறமையான ஒளிப்பதிவில் இரட்டை வேடம் கொண்ட படங்களை அந்த காலத்திலேயே நம் கனவு தொழிற்சாலையினர் தொழில்நுட்பத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை ...]]></description>
ரம்யக்குரலோன் ரவி – ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008
		<description><![CDATA[”வணக்கம் அண்ட் வெல்கம் டூ ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008, இது தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல்”. இந்த வாசகத்தை தெரியாத தமிழர்கள் மிகச் சிலரே. நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் இந்த சிறந்த பாடகர் போட்டி இப்பொழுது கிட்டதட்ட முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் இனி பார்க்க போகும் வாரங்கள் அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுக்களே. மாவு நைஸாக வரவில்லை என்று இதனிடயேயும் வைல்ட் கார்டு என்று ஒன்றை புகுத்தி இன்னும் அரைக்கலாம். அதை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
என்ன பேசினாலும் எழுதினாலும், நாம் திட்டிக் கொண்டே அதையும் பார்ப்பது உறுதி. ஸ்டார் விஜய் போலவே மற்ற தொலைக்காட்சிகளிலும் இது போன்ற போட்டிகள் நடைப்பெற்று கொண்டிருந்தாலும், தரம் ஸ்டாரிலேயே சிறந்ததாக இருக்கிறது. இதற்காக நிகழ்ச்சியின் இயக்குனரை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
எப்போதாவது மற்ற சானல்களில் காமெடி க்ளிப்ஸ் போரடித்தால் சன் ...]]></description>
இசைப்புயலின் விருதுப் பட்டியல்
		<description><![CDATA[ ரஹ்மானை எல்லோரும் பாராட்டி ஆகிவிட்டது. இன்னும் அது கண்டிப்பாக ஓய்ந்திருக்காது. ஊடகங்களுக்கு தெரியாமல் ரஹ்மானின் போனிலும், வீட்டிலும் வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களும் உலகின் வெவ்வேறு திசைகளிருந்து வந்து கொண்டுதான் இருக்கும். 
எல்லாவற்றையும்விட எனக்கு பிடித்தது தென்னிந்திய இசையமைப்பாளர்கள் சேர்ந்து நடத்திய பாராட்டு விழாவே. அதிலும் பல தரப்பட்ட மக்கள் ஊடகங்களின் திரித்து எழுதும் சற்றும் உண்மையில்லாத செய்திகளால் இளையராஜவுக்கும் ரஹ்மானுக்கும் பிரிவினை பேசி வந்ததற்கு முற்று புள்ளி வைத்தாற் போல் அமைந்த இளையராஜாவின் பேச்சும், எம் எஸ் விக்கு இன்னும் கெளரவப்படுத்தாததை எடுத்துக் காட்டிய சரவணனின் பேச்சும் மேலும் சுவை சேர்த்தது. இது சற்று காலதாமதமான பதிவென்றாலும் இன்னும் நம் அனைவரின் மனதை விட்டு அகலாத ஒன்றாகவே நான் கருதுகிறேன். பேசியவர்களும் பெரியவர்கள் (வித்தகர்கள்), பேசிய வார்த்தைகளும் சிறப்பானது.
இருந்தாலும் நாம் அதை பற்றி பேசாமல் ரஹ்மான் வாங்கிய விருதுகளை ...]]></description>