 » இந்திய சினிமா
கமலின் உன்னைப் போல் ஒருவன்
		<description><![CDATA[எவ்வளவு பேர் வந்தாலும் என்ன வேஷம் கட்டினாலும் உன்னைப் போல வருமான்னு தான் கேட்கத் தோணுது நம்ம உலக நாயகனை பார்த்தால். ”எனக்குள் ஒருவன்” படத்துல நேபாளி வேஷம் போட்டு அந்தக் காலத்திலேயே கேரக்டருக்கு ஏற்றார்ப்போலே கண்ணை இழுத்துக் கொண்டு, குரலை மாற்றிப் பேசி அட்டகாசம் பண்ணினார் கமல். அது மட்டுமா ராஜபார்வையில் ஓவியத்திலிருக்கும் நிழல் உருவங்கள் நிஜமாக உருவெடுத்ததை கண்டோம். சில காரக்டர் கமல் தைரியமா எடுத்து பண்ணியது போல்  வேறு எந்த பெரிய ஹீரோவும் பண்ணியதில்லை(உதாரணம்: அன்பே சிவம்,அது கூட ஏதோ ஆங்கிலப்படம் காப்பியாம்).
விக்ரம் படத்தில் செய்யாத புதுமைகளா? 
தொழில்நுட்பமும் மேக்கப் கலையும் அவ்வளவாக வளராத அந்த சமயத்துலேயே அப்படி ஜமாய்த்த போது, இப்போது இருக்கும் சூழலில், தற்போது தசாவதாரம் வெற்றியடைந்திருக்கும் நிலையில் “உன்னைப் போல் ஒருவன்” வெள்ளித்திரைக்கும் மிக அருகில். கேட்க ...]]></description>
இசைப்புயலின் விருதுப் பட்டியல்
		<description><![CDATA[ ரஹ்மானை எல்லோரும் பாராட்டி ஆகிவிட்டது. இன்னும் அது கண்டிப்பாக ஓய்ந்திருக்காது. ஊடகங்களுக்கு தெரியாமல் ரஹ்மானின் போனிலும், வீட்டிலும் வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களும் உலகின் வெவ்வேறு திசைகளிருந்து வந்து கொண்டுதான் இருக்கும். 
எல்லாவற்றையும்விட எனக்கு பிடித்தது தென்னிந்திய இசையமைப்பாளர்கள் சேர்ந்து நடத்திய பாராட்டு விழாவே. அதிலும் பல தரப்பட்ட மக்கள் ஊடகங்களின் திரித்து எழுதும் சற்றும் உண்மையில்லாத செய்திகளால் இளையராஜவுக்கும் ரஹ்மானுக்கும் பிரிவினை பேசி வந்ததற்கு முற்று புள்ளி வைத்தாற் போல் அமைந்த இளையராஜாவின் பேச்சும், எம் எஸ் விக்கு இன்னும் கெளரவப்படுத்தாததை எடுத்துக் காட்டிய சரவணனின் பேச்சும் மேலும் சுவை சேர்த்தது. இது சற்று காலதாமதமான பதிவென்றாலும் இன்னும் நம் அனைவரின் மனதை விட்டு அகலாத ஒன்றாகவே நான் கருதுகிறேன். பேசியவர்களும் பெரியவர்கள் (வித்தகர்கள்), பேசிய வார்த்தைகளும் சிறப்பானது.
இருந்தாலும் நாம் அதை பற்றி பேசாமல் ரஹ்மான் வாங்கிய விருதுகளை ...]]></description>
கலைமாமணி மொக்குமாவு மீனா
சமீபத்திய மிகப்பெரிய தமாஷ் கலைமாமணி விருதும் அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தான். அரசு சகட்டுமேனிக்கு சும்மா அள்ளி வீரியிருக்கிறது. அவர் இவர் என்றில்லாமல் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கொள்கையில் அடித்து நிமித்தியிருக்கிறது அரசு. எதற்காக இந்த விருது என்று யோசிக்கத் தோன்றுகிறது. கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எண்ணத்தில் இது கொடுக்கப்பட்டால் அதற்கு தனியாக ஒரு விருதை பரிந்துரை செய்யலாம். அதற்கு பெயர் கூட யோசித்து வைத்திருக்கிறேன். “என்ன பண்ணாலும்” விருது. பின்ன என்னங்க?
எங்க வீட்டுக்கு பூ கொடுக்கும் பூக்காரம்மா ஜோதி தனக்கு அந்த விருது கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டாள். ஆச்சரியமாக இருந்தாலும் அதிர்ந்து போயிருந்தாலும், கொஞ்சம் தெளிந்து அவளிடம் எதை வைத்து இப்படி பேசுகிறாய் என்று கேட்டதற்கு, அவள் வீட்டருகில் உள்ள தோழி மொக்குமாவு மீனாவுக்கு கடுதாசு வந்திருப்பதாகவும், விருதை அரசு ...]]></description>
வேலண்டைன்ஸ் டே சினிமாக்கள்
		<description><![CDATA[வேலண்டைனெஸ் டே பழக்கம் வருஷா வருஷம் அதிகமாகி வர்றதால நம்ம கோலிவுட்டும் இதை சரியா பயன்படுத்திக்க போறதா ஒரு தகவல் கிடைச்சுது. வழக்கம் போல நம்ம அணிலார் தான் நியூஸ் கொண்டு வந்தார். 
வேலண்டைன்ஸ் டே காரணமா ரோஜாப்பு ஏற்றுமதி அதிகரித்ததை கண்ட நம் திரைத்துறையினர் இந்த நல்லதொரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேலண்டைன்ஸ் டே அடிப்படையில பல கழுத்தறுப்புகள் (ஆமாங்க, படங்கள் தான்) தயாரிச்சு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப் போறதா எடுத்த முடிவுதான் இப்ப கோடம்பாக்கம் முழுவதையும் நாரடிச்சுக்கிட்டு இருக்கு. அவசர அவசரமா நடிகர்களும் பட டைட்டில கூட புக் பண்ணிட்டாங்களாம். ஒரு சில படங்களின் பெயர்கள் உங்களுக்காக சொல்றேன் இத வெளில சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கி என் கையை அணிலார் எச்ச கொய்யாவால் நிரப்பிட்டு போயிட்டார். நீங்களும் வெளில சொல்லாதீங்க ப்ளீஸ்:
விஜய், நயன்தாரா நடிக்க பிரபுதேவா ...]]></description>
நினைவலைகள்…சிரிப்பலைகள்
		<description><![CDATA[தங்கப்பதக்கம் படம் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அதில் சோவின் நகைச்சுவையை மிகவும் ரசித்தேன். ஏற்கனவே பல தடவை பார்த்துவிட்டாலும் பார்க்க பார்க்க சிரிப்பு வருகிறது. இதோ என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு:
சோ இரட்டை வேடங்களில் வந்து கலக்குவார். அதிலும் அரசியல்வாதி வேடத்தில் பின்னிப் பெடலெடுக்கிறார். அண்ணண் சோ போலீஸ் ஏட்டு. தம்பி அரசியல்வாதி. ஒரு காட்சியில்:
அ.சோ: வாடா, வீட்ல இருந்த பணத்தை எடுத்தியா?
த.சோ: அண்ணா!!! அத நான் தேர்தல்ல போட்டியட டெபாஸிட்டுக்கு எடுத்துக்கிட்டேன்.
அ.சோ: அண்ணண் பணத்துல கைய வெச்சது தம்பிதானா? (புரியுதா???) உனக்கு என்னடா தெரியும்? தேர்தல்ல நிக்கற?
த.சோ: எனக்கு ஒண்ணுமே தெரியாது அண்ணா!!! அதனாலதான் நிக்கறேன் அண்ணா!! உட்கார முடியல அதான் நிக்கறேன் அண்ணா!!!
தம்பி சோ தன் அண்ணியிடம் (மனோரமா) உள்ளங்கையை காட்டி, வையாபுரி என்ற தன் பெயரை வைகை வளவன் என்று மாற்றிக்கொண்டதை சொல்லும் விதமே வெகு ...]]></description>