Articles in the அரசியல் Category
Headline, அனுபவம், அரசியல், நாட்டு நடப்பு, பொது »
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன் வெல்த் கேம்ஸ் ஊழலும். அது எப்படிங்க கொஞ்சங்கூட ஒரு மனசாட்சியே இல்லாம இப்படி பணத்த சுரண்டறாங்க? என்னதான் பணத்தாசை இருந்தாலும், இவ்வளவா? இதுல பல பங்கு வர்த்தகம் ஆகியிருந்தாலும், ஒரு தனிப்பட்ட நபருக்கு கிடைக்கக் கூடிய தொகை நம் வாழ்க்கைத் தரம் போல வாழ்ந்தால், இரண்டு மூன்று தலைமுறைக்கு சேருமே. அப்போ இதுவரை சேர்த்ததும் இனிமே சேர்க்கப் போவதும்? புரியல, இவங்க என்ன பணத்தை சேர்த்து ஒரு மாநிலமா வாங்கப் போறாங்க?
