Home » Archive

Articles in the ஃபோட்டோகிராஃபி Category

ஃபோட்டோகிராஃபி »

[1 Jan 2010 | 2 Comments | 550 views]
ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டுக்கு திருவல்லிக்கேணி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி புத்தாண்டு வாழ்த்துக்களையும் தன் ஆசீர்வாதங்களையும் பக்தர்களுக்கு அளிக்க வீதி உலா வந்தபோது, சடாரென்று உங்கள் நினைவு வர, இந்த வாழ்த்தை அப்படியே ஐஃபோனில் படம் பிடித்துவிட்டேன்.