Home » Archive

Articles in the தொ(ல்)லைக்காட்சி Category

Featured, General, Headline, Sticky, கற்றதும் பெற்றதும், சிந்தனைகள், தொ(ல்)லைக்காட்சி, தொடர், நாட்டு நடப்பு, பொது »

[15 Sep 2012 | 3 Comments | ]
05/09/2012 நீயா நானா?

பெரியாரின் பிரதிநிதியாக அவர் இருப்பதில் அவருக்கு முழு சுதந்திரம் உண்டு என்பது போலவே மற்றவர்களுக்கும் (மக்களுக்கும்) அவர்களின் நம்பிக்கையின் பிரதிநிதியாக இருக்க சுதந்திரம் உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது இல்லாமல் சமூக ஆர்வலர் என்று பட்டம் வைத்துக்கொள்வதில் அர்த்தமேயில்லை. சமூகத்தை முழுவதும் புரிந்தவரே அதன் வளர்ச்சி மீது ஆர்வமுள்ளவராக இருக்க முடியும்.அவர் முதலில் தன்னிலையை மற்றவர்கள் மீது
திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மிகுந்த தாழ்வன்புடன் அவரை கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் எந்த தலைப்புக்கு அவரை அழைத்தாலும் தேவையோ தேவையில்லையோ, அவர் பெரியாரை இழுத்துவிடுவது திணிப்பதையே காட்டுகிறது.