Category Archives: சினிமா இசை

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் – பாகம் 4

அத்வைதமா விசிஷ்டாத்வைதமா என்றெல்லாம் பிரித்து பார்க்க எனக்கு நேரமிருக்கவில்லை. அது தேவையாகவும் இருக்கவில்லை. இசை அதை அனுமதிக்கவுமில்லை. என்னுள் பரவிக்கிடந்தது எல்லாம் தெய்வீகம் மட்டுமே. கடவுள் என்பது நம்பிக்கை மட்டுமல்ல அது ஒரு உணர்வும்கூட என்பதை புரிந்துகொண்ட தருணம். மின்னல் ஒன்று என்னை கேளாமலேயே வந்து பாய்ந்து பாடல் முடியும்வரை வியாபித்து இருந்தது. தினசரி வார்த்தைகளில் சொன்னால் ஷாக் அடித்தாற்போல் இருந்தது. மின்சாரம் அதன் பாட்டிற்கு இளையராஜாவின் பாட்டிற்கு பாய்ந்து என்னை என்ன என்னவோ செய்தது.
Continue reading

Posted in Featured, General, Headline, Sticky, அனுபவம், சிந்தனைகள், சினிமா இசை | Tagged , , , , , , , , , , , , , , , | 1 Comment