Home » Archive

Articles in the கற்றதும் பெற்றதும் Category

Featured, Headline, Sticky, கற்றதும் பெற்றதும், சிந்தனைகள், பொது »

[5 Jan 2014 | No Comment | ]
பிரபஞ்சத்தின் முதல் விஞ்ஞானி

வேதம் இறைவன் திருமகள் வழியாக அங்கேயிருந்து விஸ்வக்‌ஷேனர் வழியாக வந்தும் படிக்க முடியாமல், முழுவதும் உணரமுடியாமல் போனபோதுதான் வேதவியாசர் மூலமாக பிரிக்கப்பட்டு நமக்கு கிடைத்திருக்கிறது. இதை ஏன் நாம் ”இறைவியல்” என்று சொல்லக்கூடாது? அவரை ஏன் அந்தக்கால அப்துல் கலாம் என்றழைக்கக்கூடாது?