Category Archives: இந்திய சினிமா

முகப்புத்தக அவியல்

வெகுநாட்கள் ஆகிறது ஒரு பதிவு செய்து. ஏதாவது எழுதலாம் என்று நினைத்தால் விரல் முகப்புத்தகத்தையே தேடுகிறது. இது வரமா அல்லது சாபமா? இல்லை எனக்கு எண்ணங்கள் போதுமான அளவு உதிப்பதில்லையா? சோபேறித்தனம் என்பதே சரியான காரணம். Continue reading

Posted in General, Headline, அனுபவம், அரசியல், இந்திய சினிமா, சிந்தனைகள், நகைச்சுவை | Leave a comment