Home » Archive

Articles Archive for May 2012

Headline, Sticky, ஃபோட்டோகிராஃபி, அனுபவம், பொது »

[6 May 2012 | 6 Comments | ]
ஸ்ரீ பார்த்தசாரதி கருட சேவை – 2012

இந்த முறை கருட சேவையை என்னால் முடிந்த தெரிந்த அளவுக்கு படம்பிடித்து இருக்கிறேன். உங்களுடன் என் இந்த இனிய அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் ஆனந்தமடைகிறேன். எம் பெருமான் எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதி பெரிய திருவடி எனப்படும் கருடனின் இரு திருக்கரங்களில் தன் பாதங்களை வைத்து அமர்ந்து ராஜந டையிட்டு வரும் காட்சி கண்களுக்கு விருந்து மனதுக்கு மருந்து.