Comments on: எல்.எம்.எல் 3 – ரவுண்டப்

By: vijayasarathyr
ஆனந்த்,

ப.சிதம்பரத்தின் பங்குச்சந்தை பங்கு போல, சுயேச்சை எம்.எல்.ஏக்களின் தொங்கு பாராளுமன்ற வித்தைப் போல, நம்ம மோடி தேர்ந்தெடுத்த மோசடி மட்டையடி, பந்தைபிடி ஐபிஎல்.

சத்தியமூர்த்தி,

நன்றி. ஆடிய காலும் பாடிய வாயும் வரிசையில் எழுதிய கையும் சும்மா இருக்குமா….சும்மா நாமும் உங்களப் போல ஐபிஎல் விளையாடலாம்னு….

அந்த 20வது மேட்டரோட உச்சக்கட்ட தமாசு, அதை சேவாக்கும் கம்பீரும் அடிக்காத போது போட்டு கலாய்ப்பது போல இருக்கும்.

அனு,

கிரிக்கெட் ரத்தத்திலேயே ஊறிப் போன சென்னை வாசி நான். கிரிக்கெட்டையும் அதனால் (கொஞ்சம்) கெட்ட என்னையும் பிரிக்க முடியாது.

By: அனு (win) கனவுகள்
ஹீ ஹி ஹீ இன்னும் இந்த எல் எம் எல்-ஐ நீங்க பார்கிறதை நிறுத்தலையா???

என்ன கொடுமை சாரதி ?

தலைவர் மோடி மோடி மோதி சொன்னாகூட கேட்கமாட்டீங்களோ??? மோடியே வந்து சொல்லுவார், ஐயா நீங்க ஐ.பி.எல் பார்க்கவும் வேண்டாம், வறுத்தெடுக்கவும் வேண்டாம்.

மைதானத்தில் சோபிக்காத பேட்ஸ்மண்களை, அணிதலைவர் மட்டும் திட்டட்டும் நீங்கள் வேறு வைத்தெரிச்சலை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்டிவதற்கு ஒன்றும் இல்லை…

நீங்க மைதானத்திற்குள் போனால் நல்லா இருக்கும் போல இருக்கே – இது என்னோட விருப்பம் மட்டுமே ! ! !

By: R Sathyamurthy
என்ன இந்த முறை ஐ பி எல் பக்கம் ஒதுங்கவில்லையே என்று பார்த்தேன். 20க்கு 20 விளையாடி விட்டீர்கள்.

அந்த 20வது ரத்தினம் ஸ்லாக் ஓவர் அடி!  படா தமாசு!

By: T.P.Anand
Vodafone advertisements are very nice.

Modi is said to be having stake in 3 teams…

This looks like a quick buck (hit and run) proposition and I do not know if this will sustain for long…..

IPL is an Interesting Proposition for Lalit Modi and as usual the whole nation is watching the fun……