Comments on: எல்.எம்.எல் – 3

By: T.P.Anand
பங்கு சந்தை மோசடி போல IPL (LML) ஒரு புது மோசடி.

பழகிப்பாருங்க புடிக்கலைனா விட்டுட்டு வேர சேனல் பாருங்க – அய்யா சாலமன் பாப்பாய்யா சொன்ன மாதிரி

பங்கு சந்தையில் ஏமாந்து இப்போ தங்கம், இன்சூரன்சு, வங்கி சேமிப்பு என வேர சேனல் தேடி போராப்பல LML பார்த்து time waste பண்ணாம காமடி டய்ம் பார்க்கர்து என நான் முடிவெடுத்து நிம்மதி தேடிகிட்டேன்.

By: vijayasarathyr
பெண் கிரிக்கெட் ரசிகர் அளவுக்கு தெரிஞ்சு இருக்குண்ணா….கொஞ்சம் ஓவராத்தான் போயிக்கிட்டிருக்கு….

அது சரி இன்னிக்கு யார் யாருக்கு மேட்ச் அனு?

By: vijayasarathyr
ஓ…அதுவேற நடந்திருக்கா…எனக்கு அது தெரியாம போச்சே!@?!?! தெரிஞ்சு என்ன பண்ணப்போறேன்னு கேட்கறீங்களா? இன்னும் ரெண்டு வரி கூடுதலா எழுதியிருப்பேன்.

By: vijayasarathyr
வாங்க மதுரை சரவணன். எழுதணுமேன்னு கொஞ்சம் மெனக்கெடறோம் அவ்வளவுதான்.

By: அனு (win) கனவுகள்
சாரதி,

நமக்கு தெரிந்த விஷயம் தான்…..

ஏமாற்ற இதில் ஒன்றும் இல்லை…

நாம் எதையும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை…

கிட்டதட்ட சீரியல் மாதிரி தான் இதுவும்.

என்ன நடக்கும் என்று தெரிந்த விஷயம் தான், ஆனாலும் நம்ம எல்லோருடைய வீட்டிலும் 7.00 மணி முதல் 10.00 மணி வரை பூகம்பமே வந்தாலும் தெரியாது அது மாதிரி தான் சார் இதுவும்….

இந்த பதிவில் மிகவும் பிடித்தது எல் எம் எல் மற்றும் 100 சதவிகதம் உண்மை…

மக்களே தூங்காதீன்ங்க !  ! !

தூங்கறவங்களை எழுப்பிடுவீங்க இந்த பதிவினால், தூங்கற மாதிரி நடிக்கிறவங்கள நாம என்ன பண்றது ???