Home » Archive

Articles Archive for January 2010

Featured, Headline, அனுபவம் »

[23 Jan 2010 | 9 Comments | 547 views]
உங்கள் பேலன்ஸ் ஷீட் உங்கள் கையில்

பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பு நம்மை கொஞ்சநஞ்சமாக படுத்தவில்லை. அதிலும் வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த நம் சகோதரர்களை கேட்டால் பல கண்ணீர் கதைகளை நமக்குச் சொல்வார்கள். இந்த பொருளாதார வீழ்ச்சியின் காரணங்களை பல வலைதளங்களில் பலபேர் பேசிவிட்டார்கள். அவை அனைத்தையும் நாம் படித்தோமா அல்லது படித்து புரிந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி. இதற்கு சரியான சிறிய பதில்; பலர் படித்திருக்க மாட்டார்கள் சிலர் படித்து புரிந்திருக்க மாட்டார்கள்.