Comments on: பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் – பாகம் 3

By: Prasanna
Yday i listened to “Bhoopalam isaikkum..” from Thooral Ninnu pochu.. Scintillating music and  rendition by Jesudas. Raja raja thaan..

By: Uma
ஸ்ரேயா கோசலை பற்றி தெரிந்துக் கொள்ள கூகிளை தட்டினேன் ! ! !

அய்யோ எனக்கு பிடித்த பாடல்கள் பல அவர் பாடியது என்று அறிந்துக் கொண்டேன்….

ஏதோ நேற்று கோஸ் கறி சமைத்ததால், கோசலை, கோஸ் ஆ என்றுக் கேட்டுவிட்டேன் ! ! !  மன்னிக்கவும்.

நன்றி சாரதி

By: Uma
ஸ்ரேயா கோஸ் ஆ ! !  கோசல் யாரோ எவரோ தெரியாது ! ! ! அவரை பார்க்கவும் இல்லை! ! !அவர் குரலைக் கேட்கவும் இல்லை ! ! !

நான் கேட்காமாலேயே அவருக்கு விசிறியாக் வைத்தமைக்கு நன்றி ! ! முடிந்தல் யூ ட்யூப் லிங்கை குடுத்துடுஙக சாரதி ! ! !

பய் தி பய் யார் இந்த ச்ரேயா கோசல் ? பின்னனி பாடகியா?

தேனினும் இனிய ஜானகியின் குரலில் மழை வராவிட்டாலும் இசை மழையில் நனைந்த உணர்வு உங்களின் பதிவினால் ! ! !

மேலும் இசை மழை உங்கள் ப்ளாகில் பொழியட்டும் ! ! !

By: R Sathyamurthy
இந்த பதிவை நான் படித்துக்கொண்டிருக்கும், இந்த பொழுதில், பெருத்த மின்னலுடன், பெரும் காற்றுடன், ஹோவென்ற ஓசையுடன், ஜில்லென்று குளிர்கால மழை, குவைத்தில்.

மிகவும் ஆனந்தமான, படித்தாலே காதில் ராகம் ரீங்காரித்து, ஹெட்போன்ஸ் போடாமலே மனம் பாடி, காதின் அந்தரங்கத்தில் அரங்கத்தில் கேட்பது போல உணர்வை ஏற்படுத்தும் பாடல் – காற்றில்…எந்தன் கீதம்ம்ம்ம்ம்ம்… காஆஆணாத ஒன்ன்ன்றை தேடுதே!

இந்த பாடலின் அனுபவத்தை பதித்ததற்கு நன்றி.

By: T.P.Anand
NALLA URUKKAMAANA ORU PADIVU