Comments on: யார் பகுத்தறிவாளர்

By: vijayasarathyr
நன்றி மின்னல். உங்கள் வலைதளம் வரவில்லை. க்ளிக்கி பார்த்தேன்.

By: minnal
நல்ல பதிவு.

என்னோட பதிவையும் கொஞ்ஜம் பாருங்க

http://www.eiyalpanavan.com

By: vijayasarathyr
வாருங்கள் நல்லத்தம்பி. என் உளறலை படித்ததற்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களுக்கும். உங்களுக்கு கருத்தை தெரிவிக்க முழு உரிமை உண்டு. நான் ஒன்றும் சில பகுத்தறிவாளர்களைப் போல உங்களுடைய மனத்தில் இருக்கும் நம்பிக்கையிலிருந்து வெளிப்படும் கருத்துக்களை எதிர்ப்பவன் அல்ல.

இந்து மதத்திற்கு பெயர் போன இந்தியாவில் பிறந்து அந்த மதத்தை பற்றி அவதூறாக புலம்பிக் கொண்டிருக்கும் சிலரைப் போல நானும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்னால் ஒரு பதிவில் தான் உளற முடிந்தது. சிலர் நாத்திகம் பேச அதற்காகவே வலைதளம் எல்லாம் அமைத்து அரும்பாடுபட்டு வருவது உங்களுக்கு தெரியாதா என்ன. வெட்டியாக புலம்பியதை வெட்டியாக வந்து படித்து வெட்டி கருத்து இட்டதற்கு வெட்டி நன்றிகள்.

ஒரு புதிய நண்பரின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

By: vijayasarathyr
நன்றி மலர். நீங்கள் சொல்வது மிகச்சரி.  அதை இப்படியும் சொல்லலாம். ஒருவருக்கு ஒன்றின் மீது நம்பிக்கை இல்லையென்றால் அதற்காக மற்றவர்களையும் நம்பக்கூடாது என்பது தப்பு. பகுத்தறிவாளர் என்று மார்தட்டிக் கொள்ளும் அறிஞர்கள் கோயிலை இடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பகுத்தறிவாளரின் தவறு என்றுதான் சொல்லவருகிறேன்.

நாம் நம் குடும்பம், எனது என்றே வாழ பழக்கப்பட்டுவிட்டோம். எனக்கு ஏதாவது ஒன்று ஆகும்வரையில் தெரு ஓரத்தில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதில்லை…கண்டுகொள்வதுமே இல்லை.

By: vijayasarathyr
நன்றி லக்‌ஷமனன்.