Comments on: தமிழ்மணம் அவார்ட்ஸ் 2009

By: vijayasarathyr
நீங்க வுட்டு கொட்தா..என்ன வாத்தியாரே…எனுக்கு செம்த்தியான லக்கு…அதான் நீ ஆட்டத்துக்கு வர்லே…

அணில் கட்ச்ச பயம் படா டேஸ்ட்டாத்தானே இருக்கும்….

By: ச்சின்னப் பையன்
நன்றி விஜய்…

தமிழ்மணம் விருது பெற வாழ்த்துகள்…

நான் இந்த போட்டியில் கலந்து கொள்ளவேயில்லை. (மத்தவங்களுக்கும் கிடைக்கணுமே!! எல்லாத்தையும் எனக்கே கொடுத்துட்டா!!!)

By: vijayasarathyr
நன்றி கண்ணா. பங்கு பெறுவதையே நான் வெற்றிப்பெற்றதாக கருதுகிறேன். எவ்வளவோ சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மத்தியில் எனதும் இருப்பது ஆனந்தத்தைத் தருகிறது.

By: கண்ணா
நண்பரே…

நீங்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

apart from the win, இது போல் எழுத ஊக்கமளித்த தமிழ்மணத்திற்கும் பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் கண்டிப்பாக ஓரு புதிய அனுபவத்தை பெற்றிருப்பீர்கள்.அதன் பலனை விரைவில் உங்கள் எழுத்து வெளிப்படுத்தும்.

நன்றி

By: vijayasarathyr
வாழ்த்துக்கள் மணிகண்டன். உங்கள் பதிவுகள் தேர்வு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நண்பர்களுள் யார் வெற்றி பெற்றால் என்ன. மொத்தத்தில் தமிழ்மணத்தின் இந்த அவ்வர்ட்ஸ். இன்னும் பல எழுத்தாளர்களை தட்டி எழுப்பி தமிழை வளர்க்க உதவும் என்று நம்புகிறேன்.