Comments on: ஸ்ப்லிட் இந்தியா மூவ்மெண்ட்

By: vijayasarathyr
கண்ணா, என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பன் ஒருவன் ஆந்திராவைச் சேர்ந்தவன். அவன் என்னிடம் பேசும்போது தான் ஊருக்கு செல்ல இயலாத வருத்தத்தை தெரிவிக்கும்போது எனக்கு உங்கள் கருத்துரை ஞாபகம் வர, அவனிடம் விசாரித்தேன். அவன் சொன்னதை சுருக்கமாக:

இந்த தெலுங்கானா சம்பவத்திற்கு முன் ஆந்திராவில் ஹாட் சுரங்க ஊழல். இப்போது கொஞ்சம் பொறித்தட்டியிருக்குமே உங்களுக்கு. இப்போது அதை பற்றிய செய்தியே இல்லை என்கிறான். நம் நாட்டின் யதார்த்தம் இவ்வளவே…

By: கண்ணா
அன்பு விஜயசாரதி,

தெலுங்கானா குறித்து நமக்கு அதிகம் தெரியாததால் அதை ஏளனப்படுத்த வேண்டாம் என்பதுதான் என் மைய கருத்து. மற்றபடி அது சரியா.? தவறா ? என்பது குறித்து எனக்கு அதிகம் தெரியாது.

உங்களின் விளக்கத்திற்கு நன்றி..

தொடர்ந்து பயணிப்போம்..

By: vijayasarathyr
தெரிந்தால் சரிதான் அன்புமணி.

By: vijayasarathyr
வாங்க கண்ணா வாங்க…..நட்பிற்கு நன்றி…நண்பனாக உங்களின் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு நல்ல நண்பனாக நான் நீங்கள் சொல்வதை முழுவதுமாக ஒத்துக்கொள்ளமாட்டேன். ஈழத்தமிழர் பிரச்சனையும் தெலுங்கானாவையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க முடியாது.

ஈழத்தமிழர் பிரச்சனை எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதையும், அங்கே தமிழர்கள் அவதிப்படுவதையும் நாம் படித்திருக்கிறோம்.

அதே சமயத்தில் அங்கேயே உள்ள இதர தெலுங்கர்கள் கூட இந்த தெலுங்கானா திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்துகின்றனர்.

எனக்கு தெரிந்தவரை, சந்திரசேகர் ராவ் ஆந்திராவில் தனிப்பெரும் ஆட்சியமைக்க முடியாது என்ற முக்கிய காரணத்தாலும், இதர பணக்காரணத்தாலுமே போராட்டம் நடத்துகிறார்.

இதையும் மீறி மேலே சொன்னவைகள் இல்லையென்றால், எனக்கு புலப்படும் அடுத்த காரணம் நம் மத்திய அரசே சில காரணங்களுக்காக பணம் கொடுத்து தூண்டிவிட்டிருக்கலாம்.

உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன்.

By: அன்புடன் மணிகண்டன்
புரிகிறது சார்.. நாம் இயல்பிலேயே அடங்கிப் போவதால்  அவர்களும் ஏதோ அல்ப சந்தோஷம் பெறுகிறார்கள்.. விட்டுத் தள்ளுங்க.. ஆனால் நமது திறமை என்பது அவர்களுக்கும் தெரியும் என்பதே உண்மை…