அவர்கள் பேசும் விஷயங்கள் ஆண்டிப்பட்டியில் ஆரம்பித்து அண்டார்ட்டிகா வரை, இட்லியில் ஆரம்பித்து இடாலியன் பிஸ்ஸா வரை, நம்மூர் அரசியல் ஆரம்பித்து அமெரிக்கா செனெட் வரை என்று இந்த பூவுலகத்தின் நடந்த நடக்கும் (ஆடு, மாடு, மனிதன் மட்டுமல்ல) அனைத்தையும் பற்றி இருக்கும்.