Articles Archive for November 2009
நகைச்சுவை »
சத்தியமூர்த்தி தன் லேட்டஸ்ட் பதிவான அப்பிடி போடு அருவாள – தமிழ் பேராமுல்லவில் உத்தியோகத்தை வைத்து ஓர் பேர்சூட்டு விழாவே நடத்தியிருக்காரு. சும்மா போட்டுட்டு போகாம பதிவு கடைசியில பெண்கள் பேர்சூட்டும் விழாவுக்கு சைலண்டா ரிப்பன் வெட்பண்ணிட்டு போயிட்டாரு.
இது போதாதுன்னு தேசிய பெண்கள் நலசங்கத்துலேர்ந்து பர்சனலா “இத நீங்கதான் எங்களுக்கு செய்துதரணும், எங்க மருவாதி இப்ப உங்க கையில”ன்னு ரொம்ப உருக்கமா கடிதம் போட்டாமாதிரி மத்தியான தூக்கத்துல ஒரு கனவு. சரி வந்ததுதான் வந்தது, அந்த சங்கத்துலேர்ந்து ஒரு நல்ல,அழகான, இளமையான (எல்லாம் ஒரு சேர அமைவது கஷடம்தான்) பெண்மணி வந்தாளான்னா…இந்தியன் ஏர்லைன்ஸ் மு(த்)திய பணிப்பெண் மாதிரி ஒருவர் அரிவாளோடு வந்து மென்மையா மிரட்டிட்டு போறார்.
ஓஹ்..பாட்டாவே படிச்சிட்டியா..அப்ப நானும்..நடுநடுவுல…மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கனும்னு கமல் சொல்றாப்ல அப்ப நானும் என் பங்குக்கு பெண்களுக்கு பேர் வைக்கலாம்னு …
