Comments on: ஜிலேபி – வாழ்க்கை (சிறு)வரலாறு

By: vijayasarathyr
அர்ஷத்…நன்றி. நீங்க குலாப் ஜாமூன் பற்றி தெரிஞ்சுக்கணும்னு சர்க்கரை வியாதி இருக்குற என்ன உசுப்பிவிடறது அராஜகம். கிட்டத்தட்ட அமெரிக்கா குரங்க வெச்சு பரிட்சை செய்து பார்க்கிறா மாதிரி. இருந்தாலும் அதையும் ஒரு கை பார்த்துடலாம் (இன்சூலின் போட்டுகிட்டு).

By: அர்ஷத், துபாய்.
அட அட, என்ன ஒரு ஆராய்ச்சி… இந்த மாதிரி நீங்க எழுதினா, நாங்க எப்படி இங்க நிமம்தியா இருக்க முடியும்?

உடனடியா, அடுத்த flight-ல சென்னை வந்து ஜாங்கிரிய (அல்லது ஜிலேபி, ஏதோ ஒண்ணு) ஒரு கை பார்க்கலாம்னு தோணுது. ஆனா, ஏற்கனவே, தொந்தியும் தொப்பையுமா இருக்கிறத நினைச்சு, ஆசைய (நாக்கையும்தான்) அடக்கி இங்கயே இருக்க வேண்டி இருக்கு..

உங்க வீட்டம்மா குலாப் ஜாமூன் எப்போ கேப்பாங்க? (குலாப் ஜாமூன் பத்தி தெரிஞ்சுக்கணும்ல?)

By: uma
Romba naal doubt-ai clear pannineenga aanaalum ennavooo enakku romba sweet a irukkirra sweets pidikkadhu….

Jilebi a? Jangiriyaa nu oru patti mandram vaikkamal poneengalean nu enakku oru sandhosam.

Summa Jilebi vaanginomaa sappottomaa, wife ku samosa kudutomaa, sandoshamaa jolly a saapitomaa nu illaamal, Vaazhkkaiyai eppadi rasikkallaamnu oru idea kuduthu irukkeenga adhukku nandri

By: vijayasarathyr
அய்யய்யோ சத்தியமூர்த்தி….அத ஞாபகபடுத்திட்டீங்களே…..

இதே இனிப்பு இன்னொன்னும் இருக்கே…காபியை சர்க்கரை முழுவதும் கரையாமல் ஆத்தி சாப்பிட்டுவிட்டு கடைசியில் மிஞ்சும் சர்க்கரையை நக்கியிருக்கிறீர்களா? ச்ட்த…ச்ட்த..என்று சப்பு கொட்டவைக்கும் இன்னொரு தித்தி சுவை.

By: சத்தியமூர்த்தி
என் உடம்பில் சர்க்கரை பாகு ஆறாக ஓடுவதால், யாராவது ஜாங்கிரி சாப்பிடுவதை மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால், சர்க்கரை வெள்ளம் வரும் முன்னர் நானும் ஜாங்கிரி, ஜிலேபிகளை சிக்கல் நீக்கி சாப்பிட்டு இருக்கிறேன்.  ஜிலேபி சூடாக மட்டுமே சாப்பிட வல்லது.  ஜாங்கிரி, தமிழ் நாட்டுக்காரர்கள் பெங்காலிகளின் ரசகுல்லாவுக்கு சவால் விட்டு செய்ததுபோல் பாகில் ஊறியது; சூடாகவோ, குளிர்ச்சியாகவோ (ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று) சாப்பிட சிறப்பானது.

ஜாங்கிரி சாப்பிட்ட பின் பாத்திரத்தின் அடியில் தங்கும் கெட்டியான சர்க்கரைப்பாகு, ஆஹா, அது தேனினும் இனியது – நக்கி பார்த்ததுண்டா?