Comments on: சுமைதாங்கி

By: vijayasarathyr
ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க…வாங்க…என்ன சாப்பிடறீங்க….

ஜிலேபி சாப்பிட்டு இருப்பீங்களே!!!

கருத்துரைக்கு மிக்க நன்றி.

By: chinnappaiyan
அருமை. நெஞ்சைத் தொட்ட பதிவு.

By: vijayasarathyr
ஒரு பெண்ணாக உங்களின் புரிதல் எனக்கு புரிகிறது. சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. சத்திய மூர்த்தி தன் கருத்துரையில் கூட உங்கள் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் தான் எழுதிய ஒரு எழுதியிருந்தார்.

ஒரு வேண்டுகோள்: உங்கள் கருத்துக்களை தங்கிலீஷில் எழுதாமல், தமிழில் இடுங்கள்.

By: uma
Nijamagavea ! ! !

After reading this, ennum ennai viyapadaiyaa vaitha vishayam, ennoda amma vai patri daan… She will not bear even a small pain (ippavum kooda) Aanaal eppadi daan petraalloo engal 3 peraiyum(Normal)…….

Niraiyaa kova paduvean enga amma kittea.. ennaa lady nee, chinna vali kooda poruttukka mudiyallai nu but anda sms ennai romba yosikka vaithadhu ! ! !

Acharyaa pada vaithadhu ! !

I Love her little more than normal ! ! !

By: vijayasarathyr
வாங்க வணக்கம் உமா. நீங்கள் சொன்ன செய்தி என்னை வியப்படையச் செய்தது. பெண் என்பவள் கடவுளுக்கு சமமானவளே. இதில் சிறப்பு என்னவென்றால், எல்லா பெண்களுக்கும் வலியை பற்றிய இந்த செய்தி தெரியாது. இருந்தும் பொறுக்கிறாள்..பெறுகிறாள்.