Comments on: (ந)(ப)டிக்கலாம் வாங்க

By: vijayasarathyr
மீண்டும் ஒரு நன்றி. நீங்க இன்னும் லைட் ம்யூரிக் பதிவ படிக்கலையா?

By: அன்புடன்-மணிகண்டன்
நல்ல நகைச்சுவையான கற்பனை..

அதுவும்..

(தர்ப்பணம் செய்து வைக்கும் சாஸ்த்ரிகள் பித்ருக்கள் பெயர் வரும்போதெல்லாம் “மம-ன்னு சொல்லும்” என்பார் போலே)

இந்த இடத்தில் சத்தமாகவே சிரித்துவிட்டேன்…

By: vijayasarathyr
அண்ணே நில்லுங்க…..வளருவது குறித்து மிக்க மகிழ்ச்சி..உங்களின் வாழ்த்து….காலம் சென்ற என் எழுத்துலக த்ரோணர் சுஜாதாவின் ஆசி..

உங்கள் கருத்துரை என்னை ஊக்குவித்திருக்கிறது. யோச்சிக்க வைத்துவிட்டீர்கள்.

By: R Sathyamurthy
இன்னிக்குதான் சுஜாதாவோட அறிவியல் கட்டுரை ஒண்ணுல மோபியஸ் ஸ்ட்ரிப் சித்தாந்தத்தை பற்றி படித்தேன்.  அதை வைத்து அவர் ஒரு கதைகூட எழுதியிருக்கிறார். “மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல” என்பது கதையின் பெயர்.

மோபியஸ் சித்தாந்தம் பற்றி வைக்கியில் பாருங்கள்.  உங்கள் கதை ஒரு மோபியஸ் சித்தாந்த கதை.  நான் கூட ஒன்று யோசித்து வைத்திருக்கிறேன்.

சுஜாதா-வை போல சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள். இனி வளர்ச்சிதான்.  தொடரட்டும் உங்கள் அற்புத கற்பனை.