Comments on: ஆசையே அலை போலே

By: vijayasarathyr
உங்கள் வரவுக்கு மிக்க நன்றி மணிகண்டன். நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதான். ஒரு உதாரணத்திற்கு பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை யாரும் பார்க்கர் பேனாவினால் கையொப்பம் இட்டால்தான் ஆச்சு என்று சொல்வதில்லை. இங்கே அதை முடிவு செய்வது யார்? சமுதாயமா?

வீட்டில் மனைவி நல்ல தரமான மளிகை சாமான்களை வாங்கத்தான் சொல்கிறார். குளிர்சாதன பெட்டியிலும் இதே க்தைதானே தவிர, விலையுர்ந்ததை வாங்குங்கள் என்று சொல்வதில்லை. அப்படி ஒரு வேளை சொல்பவரானால், இந்த பதிவை அவர்களையும் படிக்க வைப்பது கணவன்மார்களின் நல்ல யுக்தியாக இருக்குமே.

By: மணிகண்டன்
நாள் செல்ல செல்ல பழைய லிஸ்ட்ல இருந்தது எல்லாம் basic necessity ஆயிடும். புதுசா புதுசா item லிஸ்ட்ல சேரும். ஆசை தனிமனித சம்பந்தப்பட்டதா இருக்கும்போது கட்டுக்குள்ள வைக்கறது ரொம்பவே ஈசி. ஆனா குடும்பம், மரியாதை, சமுதாயம்ன்னு பல ரூபத்துல வந்து டார்ச்சர் கொடுக்கும் நிகழ்வுகள் அதிகம். அடி வாங்கி திருந்தினா உண்டு. இல்லாட்டி அப்படியே பலருக்கும் வாழ்க்கையும் முடிஞ்சுடும்.