Home » Archive

Articles Archive for October 2009

அனுபவம் »

[26 Oct 2009 | 6 Comments | 153 views]

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…..பொக்கிஷமாய் நெஞ்சில் ஜில்ஜில்ஜில் சுமந்த முதல் அனுபவங்கள் எல்லாம் ஞாபகம் வருதே….
நம் எல்லோருக்குமே இரண்டு விஷயங்கள் பிடித்தமானவை. நாம் ஒவ்வொருவரும் பல்வேறு பிடித்தமானவைகளை கொண்டு வேறுபட்டு நின்றாலும், இந்த இரண்டு விஷயங்களால் ஒன்றுபட்டே நிற்கிறோம்.
ஒன்று: நம் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்சியமான அனுபவங்களை அவ்வப்போது நினைவில் வரும்போதெல்லாம் நினைத்து பார்த்து சந்தோஷமடைவது (எருமை மாடு வெக்கோலை அசைபோடுவது போல அசை போட்டு பார்ப்பது என்றும் வைத்துக் கொள்ளலாம்).
பி.கு: மேல் வரியை படிக்கும் போது பக்கத்தில் இருப்பவர் உங்களை “இப்படி எருமை மாடு போல சும்மா உட்கார்ந்து பழசையெல்லாம் யோசிச்சு நேரத்தை வீணடிக்கிறியே” என்று திட்டினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
இரண்டு: மற்றவர்கள் அவர்களின் சுவாரஸ்சியமான அனுபவங்களை திரைவடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ படைத்ததை படித்து ரசிப்பது (வேறொரு எருமை மாடு வெக்கோலை அசைபோடுவதை வெட்டியாய …