என் பார்வையில்

முதல் முறையாக என் வளைதளத்தில் நான் க்ளிக்கியவைகளை உங்களுக்காக இதோ இங்கே அரங்கேற்றம் செய்கிறேன். கீழே ஒரு புகைபடத்தில் நெருப்பு இருப்பதால் இதை நீங்கள் சுட்ட போட்டோ என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். எல்லாம் என் கைவண்ணமே..

Product Photography

Product Photography

Fire Rain

Fire Rain

This entry was posted in ஃபோட்டோகிராஃபி and tagged , , , , , . Bookmark the permalink.

7 Responses to என் பார்வையில்

 1. uma says:

  Hi,

  Being a lady I want to say that first photo is fantastic, but fire rain marvelous…

  Click some more……….

  Suttadhu nu irundadai padichavudan edho cigarette photo irukkum ninaichean….

  :-) Cheers Nice photos’s

  • வந்தமைக்கும், கம்ப்யூட்டர்மை கொண்டு கருத்துரையிட்டதற்கும் நன்றி.

 2. இரண்டாவது படம் classic!!!

  • நன்றி மணிகண்டன். சடாரென்று எடுத்த புகைப்படம் அது. கிட்டதட்ட 6 க்ளிக்குகள் வாங்கியது..

 3. தலைவரே…

  உங்கள் பதிவுகளை படித்தேன்…
  நகைச்சுவை நர்த்தனம் புரிகிறது… “மணல்கயிறு” படம் பார்ப்பது போன்றதொரு feelings…
  குறிப்பாய் உங்கள் அறிமுக பதிவும், கபாலியின் ராமாயணமும்… முடியல சாரே…
  அட்டகாசம்…

  அன்புடன் மணிகண்டன்

  • மணி, இந்த டமாஸெல்லாம் நம்முடனே இருப்பது, வாழ்ந்து கொண்டிருப்பது தானே. உங்களுக்கு தெரியாததா? எல்லாம் உங்களை போன்றோர் பதிவுகளை படித்து அதிலிருந்தும் டிப்ஸ் எடுத்துக்கிட்டதுதானே.

   ரெகுலரா வாங்க….வந்த பரிசெல்லாம் கிடையாது…ஸ்ட்ரெயிட்டா என்னால முடிந்தவரையிலா நல்ல பதிவுகள்தான்.

 4. விஜயசாரதி, உங்க பேரு விஜயசாரதியா இல்ல ஆதிமூலமா? முதல் போட்டாவ பாத்து ச்ச்சும்மா அதிருதுல்லன்னு சொல்லிக்கிட்டு சிவாஜியும், ஆட்டோவ தூக்கிக்கிட்டு விவேக்கும் வந்துட போறாங்க!

  :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *