Comments on: மூச்சா வருது பூச்சாண்டி சார்

By: vijayasarathyr
ரொம்ப நாளாச்சு….வாங்க உச்சா மாமா…என்ன ஆத்துல உச்சாவெல்லம் ஆச்சா..

ஒரு சின்ன விண்ணப்பம்: ஆங்கிலத்துல ”நல்லா” எழுதும்போது நீங்க அவசரத்துல நழ்ழா என்று எழுதிவிடுகிறீர்கள். என் ஏ எல் எல் ஏ போட்டாலே போதும்.

சிரம்ம் கொடுத்திருந்தால் மன்னிக்கவும். மீண்டும் மீண்டும் வருக…..

By: Prasanna
moocha mama, sorry kicha mama, romba nazha irrunthathu.. thirumbhi thirumhi padichu sirichaen

By: vijayasarathyr
வாங்க ச்சின்னப்பையன். பெரியாவள பத்தி எழுதற துணிச்சலும் இல்ல…திறமையும் இன்னும் வளரல…பெரியவா சொன்னா..பெரியவாளோட பெரிய மூச்சாவை பற்றி போட்டுடறேன்…

By: vijayasarathyr
வாங்க சத்தியமூர்த்தி:

ஏங்க காத்தா போற கண்ணுக்கு தெரியாத கேஸை பற்றியே நீங்களும் உங்க ஜாமியும் அம்புட்டு பெரிசா எழுதி கலக்கினீங்க….

நான் ஏதோ கண்ணுக்கு தெரியும் வஸ்துவை அதுவும் என் சொந்த வஸ்துவை பற்றிதானே எழுதியிருக்கிறேன்…

அவர் பேண்டு ஈரமாகி போயிருந்தாலும் பரவாயில்லை…அம்புட்டு பேர் மத்தியில என்ன ஒருத்தன் கலாச்சிபுட்டான்னு யானை கணக்கா தன் தலையில தானே மூச்சாவை வாரி எரைச்சிக்க்ட்டது அவரு தப்புதானுங்களே..?

By: சத்தியமூர்த்தி
அல்பசிங்கை பற்றி கூட இப்படி அனுபவித்து எழுத முடியுமா?

//என்னைவிட அசிங்கமாகிப் போனது அந்த ஆசிரியருக்குதான்.//

ஒருவேளை சிரித்து சிரித்து அவர் பேண்ட் ஈரமாச்சோ?