Monthly Archives: October 2009

என் பார்வையில்

முதல் முறையாக என் வளைதளத்தில் நான் க்ளிக்கியவைகளை உங்களுக்காக இதோ இங்கே அரங்கேற்றம் செய்கிறேன். கீழே ஒரு புகைபடத்தில் நெருப்பு இருப்பதால் இதை நீங்கள் சுட்ட போட்டோ என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். எல்லாம் என் கைவண்ணமே..

Posted in ஃபோட்டோகிராஃபி | Tagged , , , , , | 7 Comments