Comments on: அனுமானால் எழுந்த அனுமானங்கள்

By: vijayasarathyr
ரொம்ப நாளிக்கு முன்னால போட்ட பதிவ இப்போ பட்சிட்டு கமெண்ட்டு போட்டதுக்கு ரொம்ப டாங்க்ஸ்பா….

பத்து பகுதி போட்டும் பித்து புட்ச்சாப்பல நம்ம சனங்க இங்கிலீஸ் மருந்து பின்னால போயிக்கினுகீதே தலைவா…

By: ramalingam
அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிவந்டபோது உடைந்து விழுந்த பகுதிகளாக  10 க்கு மேற்பட்ட பகுதிகள் தமிழ் நாட்டிலயே உள்ளதாக  தல புராணங்கள் உள்ளன

அவர் இளைப்பாரியதாக சில தலங்கள் உள்ளன . அனுமார் பறந்து வந்ததால் நேர்கோட்டில் தான் வந்திருக்க வேண்டும்  ஆனால் தேசப்படத்தில் (மேப்) – எந்த ஊரும்  நேர் கோட்டில் காணப்படவில்லை. மேலும் உயிர் காக்கும் மருந்தை கொண்டு வந்த மகாவதார் அனுமன் பல இடங்களில் இளைபாறியது ஏன் .இராஜ பாளையம் ,நாமக்கல்

மருத மலை ,சேலம் அருகில் .திருச்சங்கோடு,கொல்லிமலை  பர்வத மலை  மருந்துவாழ் மலை நாகர் கோவில் அருகில்  பிறகு இலங்கை  என்று போகிறது புராண  கதைகள். சந்தேகம் இருந்தால் தகுந்த முறையில் சரி பார்த்து கொள்ளுங்கள்

By: vijayasarathyr
அப்போ நடந்தது என்ன?வில் காட்டிய த்ரோணகிரி மலை?

By: R Sathyamurthy
சஞ்ஜீவி மலை இப்போது இலங்கையில் உள்ளது சாரதி.  இன்ஃபாக்ட், ராமாயண கால இடங்களுக்கென இலங்கை அரசு தனி சுற்றுப்பயணமே விளம்பரம் செய்கிறது.