Home » Archive

Articles Archive for September 2009

சிந்தனைகள் »

[28 Sep 2009 | 4 Comments | ]

மறுப்பு: இந்தப் பதிவினால் யார் மனதையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. அதையும் மீறி ஆங்காங்கே தமிழகத்தில் மட்டுமன்றி உலகளவில் லேசாகவோ அல்லது பலமாகவோ யாரேனும் புண்பட்டிருந்தால், அதற்கு எங்கள் கம்பெனி “வேலையில்லாததால் தேவையில்லாமல் சிந்திக்கும் சங்கம்” பொறுப்பல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
புராணத்தில் நடந்த சம்பவம்:
லக்‌ஷமணன் ராவணனின் சீர்கெட்ட புத்திரன் மேகனாதன் (இந்திரஜித்) எய்த அம்புகளால் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில், இலங்கையின் அரசவை மருத்துவர் சுஷேனாவின் அறிவுரைப்படி, அனுமான் த்ரோணகிரி (நடந்தது என்ன?வில் காண்பித்த) மலையிலிருந்து நான்கு மூலிகைகள் எடுத்துவரச் சென்று, அங்கு பல மூலிகைகளை பார்த்து டோட்டல் கன்ஃப்யூஷனில் மலையையே பெயர்த்துக் கொண்டு வந்துவிட்டார்.
சில கேள்விகள் நம் மனதில் திடீரென்று தோன்றும். இந்த கேள்விகள் ஏன் தோன்றுகிறது, அந்தக் கேள்வி சரியா தப்பா என்றெல்லாம் பார்க்க முடியாது. நானும் என் நண்பனும் ஒரு நாள் …