Comments on: இதுவும் இப்ப வேணாம்

By: vijayasarathyr
இருக்கு…அதனாலதான் சொன்னபடி மறுபடி வந்து ஒரு பதிவு போட்டுட்டேன். இருந்தாலும் இதுவும் இப்ப வேணாம்னு தான் தோணிச்சு முதல்ல…ஹி..ஹி..ஹி…

By: Anto
பொய்…! உங்களுக்கு மனசாட்சியே இல்ல தானே?

By: vijayasarathyr
நன்றி சத்தியமூர்த்தி…இதோ நாளை காலை இதான் முதல் வேலை. நீங்க சொல்றாப்ல எழுத்தும் வராம, கழுத்து சுளுக்கும் வராம போனா, அந்த அனுபவத்தையும் ஒரு பதிவா போட்டுருவேன்….ஓகேவா?

நீலக்கோடு, கட்டம் போட்ட சட்ட எல்லாம் சொன்னீங்க…ஆனா சைட்ல ஒரு இத்துப்போன ஜோல்னா பைய சொல்லாம விட்டுட்டீங்க….பரவாயில்ல சார்…அந்த வேஷ்டி மாதிரியே நீங்க சொல்லனாலும் மாட்டிக்கறேன்….

By: சத்தியமூர்த்தி
சாரதி,

ப்ளாக் எழுத யோசனை வரதுக்கு ஒரு ஐடியா இருக்கு.

ஒரு நோட்புக் (நிஜ நோட்புக் இந்த கம்ப்யூட்ட நோட்புக் எல்லாம் வாணாம்) எடுத்துகோங்க.  ஒரு பேனா – நிப்பு பேனாவா இருந்தா நல்லது – எடுத்துக்கோங்க.  குளிச்சுட்டு வாங்க. நல்ல அழகான வெள்ளை துணியில நீலக்கோடு இல்ல சின்ன கட்டம் போட்ட சட்டை போட்டுக்கோங்க.  வேட்டி கட்டிக்கணும்னு சொல்லாட்டாலும், கட்டிக்கோங்க.  அதுக்கு பிறகு உங்க டேபிள் மேல அந்த நோட்புக்க வச்சி, ஒரு கைல பேனாவ எழுதறாப்ல புடிச்சுகிட்டு உங்க அறை விட்டத்து மூலையையே ஒரு மணிநேரம் பாருங்க.

எழுத்து வரும்.

வரலயா?

கொறஞ்ச பட்சம் கழுத்து சுளுக்காவது வரும்.

அப்போதான் நீங்க இப்ப போட்ட அறுவைக்கு ஒரு பரிகாரம் ஆனாப்ல இருக்கும்.

By: vijayasarathyr
என்ன பண்றது ஸ்ரீதர் சார்…இன்னும் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்…..