Comments on: மணிப்பயல்

By: T.P.Anand
வீட்டில் உள்ள நிலவரம் அரிந்த கிரிஜா மணிஐ பத்திரமாக பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து சென்றாள்

ஹம்சா நிம்மதி அடைந்தாள்.  பாலாவுக்கு போன் பண்ணி விவரத்தை கூரினாள்.

By: R Sathyamurthy
போனில் இருந்த எண் அவனுக்கு பரிச்சயமில்லாதது.  பாலா நிலைகுலைந்தான்.  ஒருவேளை கடத்தல் பார்ட்டியோ?

அந்தப்புறம் குரல் “மணிய தேடறீங்களா?” கவலைப்படாதீங்க பத்திரமா இருக்கான்”.

“ஹலோ! யாரு நீங்க்? உங்களுக்கு என்ன வேணும்? எங்க பையன் எங்க?”

“அவசரப்படாதீங்க தம்பி. நான் விவேகானந்தா ஆஸ்ரமத்த சேர்ந்தவன்.  அங்கதானே நீங்க மணிய தத்தெடுத்தீங்க ?”

“ஆமாம்! அதுக்கென்ன இப்போ”

”நாங்க பொதுவா தத்து எடுத்தவங்க குழந்தைய எப்படி பாத்துக்கறாங்கன்னு சில வருஷங்களுக்கு ஒருமுறை பார்ப்பது வழக்கம்.  இன்னிக்கும் அப்படிதான் உங்க வீட்டுக்கு போனேன்.  பையன் ஸ்கூல் போயிருக்கறதா சொன்னாங்க.  ஸ்கூல் விடற வரைக்கும் காத்திருந்து உங்கள பாத்து பேசலாம்னு இருந்தேன்.  ஆனா ரொம்ப நேரம் ஆகியும் யாரும் வரததால அவன எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்.  ஸ்கூல் டைரில உங்க நம்பர பாத்து போன் செய்யறேன்.  சீக்கிரமா வந்தீங்கன்னா கூட்டிக்கிட்டு போயிடலாம்”

“அடுத்தமுறை தவற விட்டுடாதீங்க தம்பி” என்றார்.

பாலா, ஹம்ஸாவை பார்த்து அன்று முதல்முறையாக சிரித்தான்.