Home » Archive

Articles Archive for July 2009

பொது »

[29 Jul 2009 | 2 Comments | ]

சிறுகச்சிறுக சேமிக்கும் இந்த சிட்டுக்குறுவிய பாருங்க….அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம், அக்காவுக்கு அடுத்த வாரம் கல்யாணம், தம்பிய படிக்க வெக்கணும் என்று இதுபோல எந்த கவலையும் இல்லாத…ன்ற விளம்பரத்த பத்தி பேசப்போறோம்னு தலைப்பை பார்த்து ஏமாந்தா அதற்கு நான் பருப்பு..ச்சீ..இது….பொறுப்பில்ல.
ஏதோ பல பிகர்ங்களோட ப்ராகெட்ல மாட்டாம கஷ்டப்பட்டு திண்டாடி தெருப்பொறுக்காம, தண்ணில கொஞ்சமா மூழ்கி, படிச்சி முடிச்சி,பாரின்ல ஒரு வேலையும் தேடிக்கொண்டு போயி உட்காந்தா நம்ம பாசக்கார (நண்பர்கள்தான்யா…நண்வர்கள்தான்) புள்ளைங்க கொடுக்குற கொடாசல் இருக்குதே……தாங்கலைபா.
ஒரு வருஷம் முடிஞ்சி லீவுல வர்றேன்னு குமாருக்கு ஃபோனப் பண்ணினா…..அத எல்லா ஃப்ரெண்ட்ஸ் கிட்டேயும் வத்தி வெச்சிட்டான் பயபுள்ள. அவனவன் ஒரு ஐட்டத்தை வாங்கிட்டு வாடா மச்சான்னு சாட்டு, மெயிலுன்னு அன்புத் தொல்லைகள்.
பக்கத்து வீட்டு பார்வதி (பங்கஜம் வாய்தா வாங்கிண்டு ஊரப்பாத்து போயிட்டதால) அடுத்த வீட்டு அலமுன்னு (அம்புஜம் ஆத்துக்காருக்கு உடம்பு சரியில்லன்னு …